URL details: pudukkottai.nic.in/ta/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%ae/

URL title: பாரம்பரிய சுற்றுலாத்தலம் | புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India
URL description: புதுக்கோட்டை மாவட்டம் தொல்லியல் சிறப்பும், பாரம்பரிய பண்பாடும், ,வரலாற்று பெருமையும் உடையது. பாண்டியா்கள், சோழா்கள், பல்லவா்கள், நாயக்கா்கள், இருக்கு வெள்ளியா், முத்தரையா், தொண்டைமான், விஜயநகர மன்னா்கள் மற்றும் ஹோய்சாலா்கள் போன்ற அரச வம்சங்கள் புதுக்கோட்டை பகுதியை ஆட்சிபுரிந்துள்ளன. மன்னா்கள் ஆட்சிக்காலத்தில் பரிமளித்து வந்த இந்த மாவட்டம் அந்த பாரம்பரிய பெருமையை இன்றளவும் குறையாமல் நிலை நாட்டி வருகிறது. அவற்றுள் சில;- பாரம்பரிய கட்டிடங்கள் (எ.கா. மாவட்ட ஆட்சியரக கட்டடிடம், நீதிமன்ற வளாக கட்டிடம்) தொல்லியல்
URL keywords: பாரம்பரிய, சுற்றுலாத்தலம், பாரம்பரிய சுற்றுலாத்தலம்
URL last crawled: 2023-04-13
URL speed: 0.180 MB/s, downloaded in 0.500 seconds

open external url

We found no external links pointing to this url.